ஆப்பிள் கைக்கடிகாரம் பயன்படுத்துபவரா? அப்போ இந்த குதூகலமான செய்தி உங்களுக்குத்தான்

Report Print Givitharan Givitharan in கஜெட்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி குறுகிய காலத்தில் பிரபல்யமைடைந்து போக்கிமேன் கோ ஹேம் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது.

ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தினைக் கொண்டு உருவாக்கப்பட்ட இக் ஹேம் ஆனது பல விபத்துக்கள் உருவாகக் காரணமாகவும் இருந்தது.

advertisement

இதன் காரணமாக பலத்த எதிர்ப்புக்களை சம்பாதித்த போதும் அதனையும் தாண்டி தொடர்ந்தும் வரவேற்பினைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் கைக்கடிகாரத்திலும் பயன்படுத்தக்கூடிய வசதி விரைவில் தரப்படவுள்ளது.

போக்கிமேன் கோ ஹேமின் ஒன்றிற்கு மேற்பட்ட பதிப்புக்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட PokéStops எனும் பதிப்பினையே ஆப்பிள் கடிகாரத்தில் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29ம் திகதி முதல் இக் ஹேமினை தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கஜெட்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments