சுவிஸ் திரையரங்குகளில் சிங்கம் 3

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Cineulagam.com

சூர்யா மற்றும் ஸ்ருதி ஹாசன், அனுஷ்கா செட்டி ஆகியோர் நடித்த இயக்குநர் ஹரியின் சிங்கம் 3 திரைப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தை சுவிட்சர்லாந்து மக்கள் கண்டுகளிக்கும் வண்ணம் கீழே கொடுக்கப்பட்டுள்ள திரையரங்குகளில் இந்த படம் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்து:

St.Gallen
Thuragu
Lusane
Basel
Bern
Langenthal
Zurich
Aaragu
Wattwil
Sargans
Lugano
Burgg
Solothurn
Luzern
Schaffhausan

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments