அந்த புகைப்படம் என்னை மிகவும் பாதித்தது: பல ஆண்டுகள் கழித்து மனம் திறந்த சிம்பு

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகர் சிம்புவும், நயன்தாராவும் ஒரு காலத்தில் காதலர்களாக வலம் வந்தார்கள்.

இவர்கள் காதலர்களாக இருக்கும்போது எடுத்துக்கொண்ட முத்தக்காட்சி இணையதளங்களில் வைரலானதையடுத்து, இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள்.

இந்நிலையில், சில ஆண்டுகள் கழித்து நயன்தாராவுடனான முத்தக்காட்சி புகைப்படம் வெளியான எப்படி என்பது குறித்து கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, அந்த புகைப்படம் துபாயில் எடுத்தது. புது கமெரா வாங்கிபோது அதில் அந்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டோம்.

ஆனால் அதனை யாரோ வெளியிட்டுவிட்டார்கள், அந்த புகைப்படம் மற்றும் அது வெளியானபோது நான் எதிர்கொண்ட விமர்சனங்கள் என்னை மிகவும் பாதித்தது என்றும் எந்த ஒரு பெண்ணையும் அவர்களது அனுமதியில்லாமல் நான் தொட்டது கிடையாது என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...