மழைக்கு மத்தியில் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்விற்கு திரண்ட பக்தர்கள்

Report Print Akkash in நிகழ்வுகள்
83Shares
83Shares
ibctamil.com

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கடந்த 2ஆம் திகதி மாலை 5 மணியளவில் நடைபெற்றுள்ளது.இதன்போது விசேட பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளன.

அத்துடன், மழைக்கு மத்தியில் இடம்பெற்ற சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றியுள்ளனர்.

மேலும், இந்த வழிப்பாட்டின் போது சுவாமி உள்வீதி வந்து, இறையடியார்களுக்கு அருள்பாளித்துள்ளார்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்