இணையத்தை அதிர வைக்கும் ஆபாச வீடியோ! அதில் இருப்பது அனிருத்தா?

Report Print Jubilee Jubilee in கிசுகிசு

இசையமைப்பாளர் அனிருத் வீடியோ என்ற பெயரில் சமூகவலைதளங்களில் ஆபாச வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில், ஒரு அழகான பெண்ணும், ஒல்லியான உருவத்தில் ஒரு ஆணும் இருப்பது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.

இந்நிலையில் சிலர் அது இசையமைப்பாளர் அனிருத் தான் என சமூகவலைதளங்களில் அதை பரப்பி வருகின்றனர்.

மேலும், அந்த வீடியோவில் அனிருத்துடன் இருப்பது பிரபலம் ஒருவரின் மகள் எனவும் கூறி வருகின்றனர்.

இருப்பினும் அந்த வீடியோவில் இருப்பது அனிருத் இல்லை என்றும், தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று அவருக்கு ஆதரவாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக விளக்கம் அளித்த அனிருத், பொய்யான தகவலை பரப்புபவர்கள் முதலில் உங்கள் கண்களை பரிசோதித்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் கிசுகிசு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments