பொது தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சில் தொழில் பெற்று கொள்ள அரிய வாய்ப்பு

Report Print Gokulan Gokulan in வேலைவாய்ப்பு
23Shares
23Shares
ibctamil.com

பொது தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சில் இலங்கை ஜனதா தோட்ட கார்ப்பரேஷனின் பொது மேலாளர் பதவி வெற்றித்திற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.

தகைமை: பல்கலைக்கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட விஞ்ஞானம் அல்லது விவசாயம் சார்ந்த பட்டம் பெற்றிருந்தல் வேண்டும்.

தேயிலை உற்பத்தி துறையில் குறைந்தது 10 வருட முகாமைத்துவ அனுபவம், இறப்பர் மற்றும் தெங்கு உற்பத்தியில் சிரேஷ்ட முகாமையாளராக 15 வருட முன் அனுபவம் தேவை.

வயது: 50 வயதுக்கு குறைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப முடிவு திகதி: 2017.04.11.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments