கூட்டு எண் 5 (14, 23) பிறந்தவர்கள் திருமணம் என்றால் மட்டும் முடிவுகள் எடுப்பார்கள்

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

5 ஆம் எண்காரர், துணை சரியானவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

இவர்களுக்கு மாற்றம் மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் விருப்பம் இருப்பதால் அடிக்கடி தங்கள் காதலை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

பல திறமைகள் வாய்ந்தவர்களாக இருக்கும் இவர்கள் காதலில் புதிய சோதனைகளை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள்.

உறவில் பாலியல் நோக்கத்தோடு இணைவார்கள். இவர்களின் மனம் வேகமாக வேலை செய்யும் என்பதால் அடிக்கடி தங்கள் மனநிலையை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

இவர்கள் எப்போதும் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் என்பதால் 2 ம் எண் நபரைப் போன்ற நிலையான எண்ணம் கொண்டவரை துணையாகப் பெறுவது நல்லது. மேலும் 8ம் எண் நபர் இவருக்கு நல்ல துணையாக இருப்பார்கள். 5ம் எண் நபரால் ஒரு காதலை நீண்ட நாட்கள் கொண்டு செல்ல இயலாது.

உறவு மற்றும் திருமணம் என்று வரும்போது இவர்கள் நடைமுறை முடிவுகளைப் பெரிதும் எடுக்க நினைக்கின்றனர்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்