நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ இதோ சில எளிய மருத்துவக் குறிப்புகள்!

Report Print Kavitha in மருத்துவம்

நாம் நோயின்றி வாழ்வதற்கு தேவையான 10 பயனுள்ள மருத்துவ குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம்.

  • அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிட ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.

  • செரிமானப் பிரச்னைக்கு வெந்தயக்களி நல்லது.

  • புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்து சட்னி தயாரித்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்

  • கத்தரிக்காயை அரைத்து வீக்கம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் குணமாகும்.

  • கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முட்டை முக்கிய பங்கு வகிக்கிறது.

  • சுண்டைக்காய் நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுத்து பார்வைத் திறனை அதிகரிக்கும், நினைவாற்றல் கூடும்.

  • நிலவேம்பு கஷாயத்தில் கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் உள்ளது.

  • பால் ஒவ்வாமை உள்ளவர்கள் பருத்தி பாலை குடிப்பதால் போதிய சத்துக்களை பெறலாம்.

  • தேங்காய் உடலில் பரவியுள்ள நுண்கிருமிகளை அழித்து, உடலை தூய்மை செய்கிறது.

  • இஞ்சியை சிறிய துண்டுகளாக்கி மென்று சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் நீங்கும்

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...