ஸ்ரீமத் பாகவத சப்தகாயக்ஞம் உபந்நியாச நிகழ்வு

Report Print Akkash in மதம்

கொழும்பு - இராதாகிருஸ்ணன் ஆலயத்தில் “ஸ்ரீமத் பாகவத சப்தகாயக்ஞம் உபந்நியாசம்” நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று ஆரம்பமாகியுள்ளதுடன், ஏழு நாட்கள் தொடர்ந்து இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஸ்ரீமத் பாகவதம் என்பது “பகவானைப் பற்றிய அழகான புத்தகம்” என்று பொருள்படும். அந்த வகையில் இந்த நிகழ்வின் போது பகவான் தொடர்பான பக்திபூர்வமான கதைகள் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers