ஓய்வு நேரத்தில் டோனி வீட்டில் என்ன செய்கிறார் தெரியுமா?

Report Print Basu in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனி தனது செல்லப்பிராணிகளுக்கு பயிற்சி கொடுக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, சமீபத்தில் அணித்தலைவர் பதவிலிருந்தும் விலகி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார்.

advertisement

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி-20 தொடரில் பங்கேற்ற இவர், தற்போது ஓய்வில் உள்ளார்.

இந்த இடைவேளையை தனது குடும்பத்தாருடன் கழித்துவரும் டோனி, சில நாட்களுக்கு முன் தனது மகளுடன் தரையில் தவழ்ந்த வீடியோவை வெளியிட்டார்.

தற்போது தனது செல்லப்பிராணிகளான நாய்களுக்கு டென்னிஸ் பந்தை வைத்து பயிற்சி அளித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

A post shared by @mahi7781 on

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments