இளவரசர் ஜார்ஜின் அழகிய தருணங்கள்!

Report Print Fathima Fathima in பிரித்தானியா
இளவரசர் ஜார்ஜின் அழகிய தருணங்கள்!
0Shares
0Shares
lankasri.com

பிரித்தானியாவின் இளவரச தம்பதி வில்லியம்ஸ்- கேட் மிடில்டனின் மூத்த மகனான ஜார்ஜ் இன்று தனது மூன்றாவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

இவருக்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜார்ஜின் அழகிய தருணங்கள் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments