இவளின் போராட்டம் உங்களை கலங்க வைக்கும்! வைரலாகும் வீடியோ

Report Print Jubilee Jubilee in ஆசியா

ரஷ்யாவில் 2 கைகள் இல்லாத பெண் குழந்தை ஒன்று தனது கால்களால் போராடி உணவு உட்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஷ்யாவை சேர்ந்த Vasilina என்ற பெண் குழந்தைக்கு குறைப்பாடு காரணமாக பிறக்கும் போதே 2 கைகளும் இல்லை.

இதனால் அனைத்து வேலைகளையும் தனது கால்களால் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது கடினமான விடயம் என்பதால் இதற்கு அவள் பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்நிலையில் அவள் போராடி கால்களால் உணவு உட்கொள்ளும் வீடியோவை அவரது தாய் Elmira Knutzen இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

பலரையும் கலங்க வைத்துள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. Vasilina செயல் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments