பெற்ற குழந்தையை ஆபாச படமெடுத்த தாய்: திடுக்கிடும் பின்னணி

Report Print Raju Raju in கனடா
258Shares
258Shares
lankasrimarket.com

கனடாவை சேர்ந்த பெண்ணொருவர் பெற்ற குழந்தையை ஆபாச படமெடுக்க உதவிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாலிபாக்ஸ் நகரை சேர்ந்த 39 வயதான பெண், 44 வயதான நபருடன் சேர்ந்து பணத்துக்காக இச்செயலை செய்துள்ளார், இதையடுத்து பொலிசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் கைதான 44 வயதான நபர் 1000துக்கும் அதிகமான குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

குற்றவாளிகள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 60 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்