பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மும்தாஜுக்கு இன்று பிறந்தநாள்! அண்ணனின் பரிசு இதுதான்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
647Shares
647Shares
lankasrimarket.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள நடிகை மும்தாஜுக்கு இன்று பிறந்தநாள்.

தனது தங்கையின் பிறந்தநாளுக்காக அவரது அண்ணன் அஹமத், சர்ப்ரைஸ் கொடுக்க முடிவு செய்துள்ளார்.

அவர் கூறியதாவது, வீட்டில் எப்படி இருப்பாரோ அப்படித்தான் மும்தாஜ் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இருக்கிறார். சில பேர் அவர் புகழுக்காக நடிக்கிறார் என கூறுகிறார்கள். அது வேதனையை தருகிறது என கூறியுள்ளார்.

இந்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு , கலோட்டி கபாப் (galouti kebab) என்ற உணவு ரொம்பப் பிடிக்கும். அந்த உணவை அவங்களுக்கு கொடுத்தனுப்பலாம்னு இருக்கோம். நாங்க அனுப்புவதை உள்ளே கொண்டுபோய் அவங்ககிட்ட சேர்ப்பாங்களானு எனக்குத் தெரியல. அப்படி கொடுத்தால் மும்தாஜுக்கு பெரிய சர்ப்ரைஸா இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்