இதை காலையில் செய்யுங்கள்: ஞாபக மறதியே வராதாம்

Report Print Printha in உடற்பயிற்சி
163Shares
163Shares
ibctamil.com

ஆக்கினை எனும் முத்திரையை தொடர்ந்து காலையில் செய்து வந்தால் நினைவுத்திறன் அதிகமாகி ஞாபக மறதி பிரச்சனையே வராது.

எப்படி செய்ய வேண்டும்?

முதலில் நாற்காலியில் அல்லது விரிப்பில் அமர்ந்த நிலையில், வலது கை விரல்களின் நுனிகளை இடது கை விரல்களின் நுனிகளுடன் தொட்டுக் கொண்டு இருக்கும்படி வைக்க வேண்டும்.

அதன் பின் நடுவில் கூடு போன்ற பகுதி இருக்கும். இதை, ஒருநாளைக்கு மூன்று முறை செய்து, ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

பலன்கள்
  • மூளையின் சக்தி மற்றும் மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்.
  • ஞாபக மறதியை முற்றிலும் போக்கும்.
  • கண் பார்வை, காது கேட்கும் திறன், மூக்கால் நுகரும் திறன் போன்ற ஐம்புலன்களின் செயல்பாடுகளும் கூர்மையாகும்.
குறிப்பு

மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள் மற்றும் பன்முகச் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் இந்த ஆக்கினை முத்திரையை அவசியம் செய்ய வேண்டும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்