இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் உள்ள இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

செக்க சிவந்த வானம் படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தை நீக்க சொல்லி மிரட்டல் விடுத்ததாக மணிரத்னம் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers