மைதானத்தில் ரமழான் கொண்டாடிய ஆப்கானிஸ்தான் வீரர்கள்

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

டெஸ்ட் அணி அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, இந்தியாவுடன் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது.

நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட் இழப்புக்கு இந்தியா 347 ஓட்டங்கள் எடுத்தது.

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறும் நிலையில், பாரம்பரிய உடையுடன் மைதானத்திற்கு வந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரமழான் பண்டிகையை கொண்டாடினர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்