மேலும் பல மொழிகளில் கூகுள் மேப்: பயனர்களை அமர்க்களப்படுத்தும் கூகுள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
88Shares
88Shares
lankasrimarket.com

பல்வேறு இடங்களையும் துரித கதியில் கண்டுபிடித்துக்கொள்வதற்கு கூகுள் மேப் பெரிதும் உதவியாக இருக்கின்றது.

இவ்வாறு உலகம் முழுவதும் பிரபல்யமடைந்திருக்கும் இந்த அப்பிளிக்கேஷன் மேலும் 39 மொழிகளில் கிடைக்கவுள்ளது.

இந்த 39 மொழிகளையும் உலகிலுள்ள 1.25 பில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

இதுவரை ஆங்கில மொழியிலேயே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தது.

எனினும் புதிய மாற்றமானது மேலும் பயனர்களுக்கு இலகுவான சேவையை வழங்க ஏதுவாக இருக்கும் என தெரிகின்றது.

புதிதாக உள்ளடக்கப்பட்ட மொழிகளில் Afrikaans, Amharic, Azerbaijani, Croatian, Danish, Filipino, Turkish உட்பட்டவை அடங்குகின்றன.

இம் மொழிகளைக் கொண்ட புதிய அப்பிளிக்கேன் தற்போது அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களுக்காக கிடைக்கின்றன.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்