Snapchat தரும் மற்றுமொரு புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
73Shares
73Shares
lankasrimarket.com

Snapchat செயலியானது கடந்த 2011ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

தொடர்ச்சியாக பல பயனர்களை இணைத்துக்கொண்டு வீறுநடை போட்டு வந்த இச் செயலியானது கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் நாளாந்த பயனர்களின் எண்ணிக்கையானது 178 மில்லியனிலிருந்து குறைவடைந்து காணப்பட்டுள்ளது.

இதனை அடுத்து புதிய பயனர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்யும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு அங்கமாக பொது வெளியில் காணப்படும் போஸ்ட்களை சேஷர் செய்யும் வசதியை நேற்றைய தினம் அறிமுகம் செய்துள்ளது.

வழமையாக குறித்த செயலியினுள் காணப்படும் போஸ்ட்களை மட்டுமே ஷேர் செய்யக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்