இன்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Report Print Kabilan in ஜோதிடம்
494Shares
494Shares
lankasrimarket.com

இன்று நண்பர்களிடமும், சக பணியாளர் மற்றும் அதிகாரிகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்று பார்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் தொழிலில் புதிய முதலீடுகள் செய்யாமல் இருக்க வேண்டியது அவசியம். அப்படி செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்

தொழிலில் கூட்டாளிகளிடம் இருந்து வந்த இன்னல்கள் குறைந்து நிம்மதி உண்டாகும். தேவையில்லாத வீண் செலவுகளைக் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் தங்களது எதிர் பாலினத்தவரிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இவர்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் தங்களது உயர் அதிகாரிகளிடம் பேசுகையில், கவனமாக இருக்க வேண்டும். முக்கிய ஆவணங்களை கையாளுகின்றபோது, கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

மகரம்

பணியிடத்தில் தங்களுடன் பணிபுரியும் சக பணியாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. அடுத்தவர்களின் விடயத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும். நண்பர்களுடன் பழகும்போது கொஞ்சம் கவனமாக இருப்பது அவசியம்.

மீனம்

உயர் அதிகாரியாக இருக்கும் மீன ராசிக்காரர்கள், தங்கள் சக ஊழியர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இவர்களுக்கு சில விடயங்களில் கால தாமதம் ஏற்படும். வீண் அலைச்சல்கள் உண்டாகும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்