ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவுக்கு செலுத்தவுள்ள வரி

Report Print Gokulan Gokulan in நிறுவனம்
0Shares
0Shares
lankasrimarket.com

ஆப்பிள் நிறுவனம் கிட்டத்தட்ட 38 பில்லியன் டொலர் வரியை அமெரிக்கா செலுத்தவுள்ளது.

அமெரிக்க வரி சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றமே இதற்கு காரணமாகும்.

வெளிநாட்டில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனங்களை உள்நாட்டில் முதலீடு செய்ய வைப்பதற்காக வரிவிதிப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

எனவே ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், இதன் காரணமாக புதிதாக 20,000 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்