அறிவோம் ஆங்கிலம்: Difference, Deference வார்த்தைகளுக்குள் உள்ள வித்தியாசம்

Report Print Raju Raju in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com

Difference : இதற்கு வித்தியாசம், வேறுபாடு என அர்த்தமாகும்

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்

Is there any difference in the power?

What's the difference if I see him?

Six years isn't much difference, especially five years from now.

Deference : இதற்கு பணிவு, மரியாதை என அர்த்தமாகும்

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்

Taran bowed his head in deference to his master.

This shade of deference also disturbed Pierre.

If you treat others with deference, then people will respect you back.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments