குக் தீவுகள் பற்றி தெரிந்துக் கொள்ள இதை ஒரு க்ளிக் செய்யுங்கள்

Report Print Printha in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

குக் தீவுகள் தன்னிச்சையாக நியூசிலாந்து நாட்டுடன் இணைந்து காணப்பட்டும் சுயாட்சி நாடாகும்.

தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குக் தீவுகளில் 15 சிறிய தீவுகள் உள்ளன, மொத்தம் 240 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது.

advertisement

மக்களின் குடியிருப்பு மையங்களான ரரொடொங்கா (Rarotonga) தீவில், குக்தீவுகளின் பன்னாட்டு விமான நிலையமும் அமைந்துள்ளது. குக் தீவில் உள்ள மக்களின் குடியேற்றங்கள் சில நியூசிலாந்து நாட்டிலும் அமைந்துள்ளது.

2006 ஆம் ஆண்டு 90,000 பேர் உல்லாசப்பிரயானிகளாக இங்கு வந்தனர். அவர்களின் கடல்சார் உற்பத்திகள், பழங்கள், முத்துக்கள் ஏற்றுமதிகள், வெளிநாட்டு வங்கி வைப்பு வருமானங்கள் போன்ற கைத்தொழில்கள் தான் அந்நாட்டின் முக்கிய வருவாய் மூலமாகும்.

குக் தீவுகளின் பாதுகாப்புக்கு நியூசிலாந்து நாடு தான் பொறுப்பாகும். எனினும் அண்மைக் காலமாக குக் தீவுகள் கட்டற்ற வெளிநாட்டுக் கொள்கையை கைக்கொண்டு வருகிறது.

 • குக் தீவின் தேசிய மொழி எது? - English
 • குக் தீவின் அழைப்புக்குறி எண்? - 682
 • குக் தீவின் இணையக்குறி என்ன? - .ck
 • குக் தீவின் சுதந்திர தினம்? - 1965 August 4
 • குக் தீவு நாட்டின் பரப்பளவு எவ்வளவு? - 236 கிமீ2

 • குக் தீவின் தேசியக் கொடி?

 • குக் தீவின் தேசிய நினைவுச் சின்னம்?

 • குக் தீவின் மக்கள் தொகை எவ்வளவு? - 21,000

 • குக் தீவின் பிரபலமான உணவு எது? - Taro dish

 • குக் தீவின் தேசியப் பறவை எது? - Rarotonga monarch

 • குக் தீவின் தேசிய விலங்கு எது? - Polynesian rat

 • குக் தீவின் தேசிய மலர் எது? - Gardenia taitensis

 • குக் தீவின் தேசிய விளையாட்டு என்ன? - Rugby league

 • குக் தீவின் நாட்டின் நாணயம்? - நியூசிலாந்து டாலர்(NZD)
advertisement

 • குக் தீவின் தலைநகரம் என்ன? - Avarua

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments