பிகினி ஆடையை கிண்டல் செய்த ரசிகர்: பதில் கொடுத்த நடிகை

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasri.com

நடிகை டாப்ஸி தனது பிகினி புகைப்படத்தை விமர்சித்த ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட பிகினி புகைப்படத்தை நடிகை டாப்ஸி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனைப்பார்த்த ரசிகர் ஒருவர், மீதமுள்ள ஆடையையும் நீங்கள் வெட்கமின்றி அணியாமல் இருந்திருக்கலாம், உங்கள் சகோதரர் நீங்கள் ஆடை அணியும் விதத்தை பார்த்து பெருமைப்பட்டிருப்பார் என கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த டாப்ஸி, எனக்கு அண்ணன் இருந்திருந்தால் நிச்சயம் கேட்டிருப்பேன், அதனால் எனது சகோதரியிடம் கேட்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்