லண்டனில் அனுஷ்டிக்கப்பட்ட 2ம் லெப். மாலதியின் நினைவேந்தல் நிகழ்வு!

Report Print Theenan Theenan in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் நினைவு வணக்க நிகழ்வும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் பிரித்தானியாவில் சிறப்பாக ஏற்பாடு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த நிகழ்வு வடமேற்கு லண்டன் பகுதியில் 306 Dollis Hill Lane, London, NW2 6HH எனும் முகவரியில் அமைந்துள்ள Maharastra Maddal மண்டபத்தில் நடைபெற்றது.

முதல் முறையாக பெண்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வாகவும், அதிகளவான பெண்கள் கலந்து கொண்ட சிறப்பு எழுச்சி நிகழ்வாகவும் இது நடைபெற்றது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்