ஜேர்மனில் பதுங்கியிருந்த தீவிரவாதி கைது

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
190Shares
190Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் Kosovo நாட்டை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

Kosovo நாட்டில் 3 பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்ப்ட்டனர். இந்நாட்டில் இருந்து அதிகமான இளைஞர்கள் இஸ்லாமிய அமைப்புக்கு போராட வேண்டும் என்ற நோக்கில் சிரியாவுக்கு சென்றுள்ளனர்.

மேலும், தீவிரவாத முனைப்பில் செயல்பட்டு வரும் இவர்கள் பல்வேறு குற்றசெயல்களிலும் அந்நாட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இவர்களுடன் தொடர்புடைய தீவிரவாதி ஒருவர் ஜேர்மன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

Pristina நகர பொலிசார் விதித்த கைது வாராண்ட் அடிப்படையில் ஜேர்மனில் பதுங்கியிருந்த இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்நபர் குறித்து மேலதிக தகவல்களை ஜேர்மன் பொலிசார் வெளியிடவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்