18 வயது நிரம்பாத மனைவியுடன் உறவு வைத்தால் வன்கொடுமையே! உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

இந்தியாவில் நடைபெறும் குழந்தைத் திருமணங்கள்குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுமியை மணந்து பாலியல் உறவு கொண்டால், அது வன்கொடுமையாகக் கருதப்படும்.

பாதிக்கப்பட்ட பெண், திருமணமாகி ஓர் ஆண்டுக்குள் புகாரளித்தால், அது வன்கொடுமையாகக் கருதப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்