என்னை வாழவைத்த தெய்வங்களுக்கு: ரஜினியின் டுவிட்

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்து என ரஜினி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 31ம் திகதி அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ரஜினிகாந்த் நாள்தோறும் செய்திகளில் இடம்பிடித்து விடுகிறார்.

சட்டமன்ற தேர்தலின் போது நேரடியாக அரசியல் களத்தில் இறங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

இன்று பொங்கல் விழாவை முன்னிட்டு டுவிட்டரில் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதில், என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துகள் டுவிட் செய்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்