நடிகர் சிம்புவின் சவால்

Report Print Deepthi Deepthi in இந்தியா
83Shares
83Shares
lankasrimarket.com

தமிழ் சினிமா படங்களுக்கு நிறைய கருத்து, பிரச்சனைகள் எழுந்து வருகிறது.

விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஏன் புகைப்பிடிக்கும் காட்சி வருகிறது என்று பிரச்சனை வந்தது.

இதுகுறித்து பாமக அன்புமணி ராமதாஸ் கேட்டிருந்தார். இதப்பற்றி விவாதிக்கும் போது, நான் எதாவது சொல்லி தப்பாகி விடும். இதுபற்றி விவாதம் நடந்தால் கூட நான் பேச தயார் என்று அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே சொல்லியிருந்தார்.

ஒரு விவாத மேடையில் அங்கிள் அன்புமணி ராமதாஸ் வந்து கேள்வி கேட்டால், சினிமா சார்பாக நான் பேச தயாராக இருக்கிறேன். அதுதான் சிறந்த வழியாக இருக்கும் என்று நினைக்கிறேன். எங்கிருந்தாலும் நான் செல்ல தயார். ஏனென்றால் இது போன்ற பிரச்சனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது முற்றுப்புள்ளியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

வீடியோவை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்