இரவில் நிர்வாணமாக உறங்குங்கள்: உடல் எடை குறையுமாம்

Report Print Printha in வாழ்க்கை முறை
0Shares
0Shares
lankasri.com
advertisement

இரவில் ஆடைகள் இன்றி நிர்வாணமாக உறங்குவதால் பல்வேறு நன்மைகளை பெற முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றது. அதனால் உண்டாகும் 4 அற்புத நன்மைகள் இதோ,

நல்ல உறக்கம்

உறக்கம் என்பது நம் மூளை நரம்புகளில் உள்ள நச்சுக்களை நீக்கும் ஒரு செயல். எனவே இரவில் நன்கு உறங்கினால் மூளையின் செயல்பாட்டு திறன் அதிகரிக்கும்.

advertisement

எனவே இரவில் ஆடையின்றி உறங்கினால் நல்ல உறக்கம் உண்டாகும். அதனால் உடலின் வெப்ப அளவு குறையும்.

மன அழுத்தம்

அதிகப்படியான மன அழுத்தம் நமது உடல் ஆரோக்கியத்தையே கெடுத்துவிடும், இதனை தடுக்க நல்ல உறக்கமே சிறந்த மருந்தாகும்.

உடல் எடை

இரவில் ஆடைகள் இல்லாமல் உறங்கினால், நம் உடலின் வெப்ப அளவு குறைந்து, ரத்தோட்டம் சீராகும். இதனால் நம் உடல் குளிர்ச்சி அடைந்து உடல் எடையை குறைக்கும்.

தன்னம்பிக்கை

இரவில் ஆடைகளின்றி உறங்குவதால் தனது உடலின் மீதான நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்