மறைந்த அஸ்வின் சுந்தர் பேசிய உருக வைக்கும் வைரல் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasri.com
advertisement

மறைந்த பிரபல கார் ரேசர் அஸ்வின் சுந்தர் பேசிய ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

சென்னையை சேர்ந்த பிரபல கார் ரேசர் அஸ்வின் சுந்தர் தனது மனைவியுடன் இரு தினங்களுக்கு முன்னர் ஏற்ப்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார்.

advertisement

இந்நிலையில், அவர் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

பிரபல கார் நிறுவனமான டோயாடோவின் கார் ரேலியை அஸ்வின் துவங்குவது போல வீடியோவில் உள்ளது.

பின்னர் அஸ்வின் கூறுகையில், நான் சென்னையிலிருந்து வருகிறேன். பார்முலா 4 கார் பந்தயத்தை இந்த வருடம் நான் ஜெயித்தேன்.

இங்கு டோயோட்டோ லேன்சர் கார் ரேலியை துவக்கி வைக்க வந்துள்ளேன் என அஸ்வின் வீடியோவில் கூறுகிறார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments