வரலாற்றின் மாமனிதர்

Report Print Fathima Fathima in மதம்
0Shares
0Shares
lankasrimarket.com

வரலாற்றின் மாமனிதராக இயேசு கருதப்படுகிறார், எப்படி தெரியுமா?

அவரிடத்தில் பணியாட்களில்லை எனினும் அவர் "எஜமான்' எனப்பட்டார்

அவர் பட்டம் பெற்றவரல்ல எனினும் அவர் "போதகர்' எனப்பட்டார்

அவரிடத்தில் மருந்து ஏதுமில்லை எனினும் அவர் "குணமாக்குகிறவர்' எனப்பட்டார்

அவர் யுத்தகளத்தைச் சந்தித்ததில்லை எனினும் அவர் உலகத்தை ஜெயித்தார்

அவர் எந்தக் குற்றமும் புரிந்ததில்லை எனினும் சிலுவையில் அறைப்பட்டார்

அவர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார் எனினும் என்றும் ஜீவிக்கிறவராக உயிர்தெழுந்தார்

நம்மை நேசிக்கிற அப்படிப்பட்ட தலைவரை சேவிப்பதை நாங்கள் எங்களுக்கு கிடைத்த பெருங்கனமாகக் கருதுகிறோம்.

- Dina Malar

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்