மேகன் மெர்க்கல் விரும்பி அணியும் செருப்பு இதுதானாம்: என்ன விலை தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா
570Shares
570Shares
lankasrimarket.com

மேகன் மெர்க்கல் விரும்பி உபயோகப்படுத்தும் செருப்புகள் மற்றும் ஷூக்களின் விவரம் குறித்து தெரியவந்துள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரியை திருமணம் செய்த பின்னர் மெர்க்கலின் ஒவ்வொரு செயலும் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரபல நடிகையாக இருக்கும் போதும் சரி, பிரித்தானிய அரச குடும்பத்தில் தற்போது இணைந்துள்ள நிலையிலும் சரி Blackbird என்னும் ஒரு தனிப்பட்ட பிராண்ட் செருப்பு மற்றும் ஷூக்களை தான் மெர்க்கல் விரும்பி அணிவாராம்.

தனது வீட்டில் குறித்த பிராண்ட் ஷூக்கள் பலவற்றை மெர்க்கல் வைத்துள்ளார்.

தான் அணியும் உடைக்கு ஏற்றவாறு ஷூ மற்றும் செருப்புகள் அணிவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.

இதன் விலைகள் எல்லாமே மிக அதிகம் என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்