டொனால்டு டிரம்ப் ஒரு முட்டாள்: பொதுவெளியில் கூறிய ஜஸ்டின் டுரூடோ!

Report Print Raju Raju in அமெரிக்கா
0Shares
0Shares
Cineulagam.com

டொனால்டு டிரம்ப் ஒரு முட்டாள் என கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோ கூறியதாக வெள்ளை மாளிகையில் இருக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை சில தினங்களுக்கு முன்னர் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் டுரூடோ சந்தித்தார்.

அப்போது ஜஸ்டின் தனது அருகில் அமர்ந்திருந்த கனடா நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் Chrystia Freelandயிடம் டிரம்ப் ஒரு முட்டாள், அவர் என்ன செய்கிறார் என அவருக்கே தெரியாது என ஜஸ்டின் கூறியதாக வெள்ளை மாளிகையில் இருக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், டிரம்ப் தன்னிடம் கைக்குலுக்கியது தனக்கு அவமானம் என ஜஸ்டின் கூறியதாக அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், சில குழந்தைகளை பரிதாபப்பட்டு நாம் அடிக்காமல் இருப்போம். அதை அந்த குழந்தை தன்னை பார்த்தால் அனைவருக்கும் பயம் என நினைத்து கொள்ளும்.

அது போல தான் டிரம்ப் என ஜஸ்டின், Chrystiaவிடம் கூறியதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments