ஞானஸ்தானம் என்ற பெயரில் கொடூரமாக துன்புறுத்தப்பட்ட பச்சிளம் குழந்தை: அதிர்ச்சி வீடியோ

Report Print Deepthi Deepthi in ஆசியா

ஜார்ஜியா நாட்டில் ஞானஸ்தானம்என்ற பெயரில் குழந்தையை துன்புறுத்திய வீடியோ அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்ஜியா நாட்டின் தலைநகரான Tbilisi- யில் அமைந்துள்ள Georgian Orthodox தேவாலயத்தில் குழந்தைகளுக்கு ஞானஸ்தானம் வழங்கம் நிகழ்வு நடைபெற்றது.

சுமார்,750 குழந்தைகள் ஞானஸ்தானம் பெற்றுக்கொண்டனர்.ஆனால் இந்த நிகழ்வானது, கொடூரமானது, வெட்ககேடானது, வன்முறையான ஒன்று என விமர்சனக்ஙள்எழுந்துள்ளன.

ஏனெனில்,பச்சிளம் குழந்தையை பேராயர் கையாண்ட விதம். கிறிஸ்த்துவ முறைப்படி ஞானஸ்தானம் எடுக்கும்போது தண்ணீருக்குள் மூழ்கி எழுவது வழக்கம்.

அதனால்,குழந்தைகள் என்பதால் அவர்களை பேராயரே தண்ணீருக்குள் மூழ்க வைத்தார்.

ஆனால் குழந்தைகளை மிகவும் கொடூரமாக கையாண்டுள்ளார். தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளஒரு பெரிய அண்டாவுக்குள், குழந்தையை இறுக பற்றிக்கொண்டு அதன் தலை மற்றும் காலினை மாறிஉள்ளே மூழ்கவைத்துள்ளார்.

இதனால்,அந்த குழந்தை தடுமாறி அச்சத்தில் அழுதுள்ளார். அதுவும் மிக வேகமாக இந்த வேலையை இவர்செய்ததால், இந்த சம்பவம் சுற்றியிருப்பர்வர்களைஅதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தற்போது,இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியதைதடுத்து, புனித நிகழ்வான ஞானஸ்தான நிகழ்வைஇவ்வாறு நடத்தியுள்ளார் என பேராயருக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments