2018 குருப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்கப் போகும் யோகம்!

Report Print Kabilan in ஜோதிடம்

2018ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சியால், கன்னி ராசிக்காரர்கள் எந்த மாதிரியான பலன்களை பெறப் போகிறார்கள் என்பது குறித்து இங்கு காண்போம்.

  • இந்த ஆண்டு குருப்பெயர்ச்சியால், கன்னி ராசியில் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் ஆகக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
  • ஆன்மீக சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைத்திருப்பவர்களின் ஆசை நிறைவேறும்.
  • பெண்களுக்கு ஆடை அணிகலன்கள் யோகம் இந்த ஆண்டு உண்டாகும். அதேபோல் ஆடை சேர்க்கை விரும்பும் பெண்களுக்கும் ஆசை நிறைவேறும்.
  • கர்ப்பம் தரித்த பெண்கள் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது, மகப்பேறு எளிதாய் முடிய உதவியாக இருக்கும்.
  • சகோதரத்துடனான உறவு முறையில் ஆதாயம் உண்டாகும். வியாபாரிகளுக்கு பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...