இன்றைய ராசிப்பலன் (13-09-2019 ) : மகர ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு பிரச்னையை சரி செய்ய கூடிய நாளாக இருக்குமாம்!

Report Print Kavitha in ஜோதிடம்

இந்துக்களாக பிறந்த அனைவருக்குமே ஜோதிடம் என்பது முக்கியமானது.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தினம் பணிகளை தொடங்கினால் நல்லது நடக்கும் என கூறப்படுகின்றது.

அந்தவகையில் இன்று ஆவணி 27 செப்டம்பர் 13 ம் திகதி வெள்ளிக்கிழமை ஆகும்.

இதன்படி இன்று 12 ராசிக்காரர்களும் எப்படி என்பதை பார்ப்போம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers