நீயா? நானா? போர்களத்தில் பெப்ஸி, கோககோலா

Report Print Raju Raju in வர்த்தகம்

இன்றைய இளைஞர்கள் டீ, காபி குடிக்கிறாங்களோ இல்லையோ குளிர்பானத்தை தினமும் மறக்காம குடிக்கிறார்கள்.

அதிலும் பெப்ஸியை விரும்பி குடிக்கும் ஆட்கள் அதிகமாகவே உள்ளார்கள். வணிகதுறையில் பெப்ஸியும், கோககோலாவும் போட்டியில் தான் உள்ளனர்.

அந்த வகையில், இதுகுறித்து ஒரு சிறு பார்வை இதோ,

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments