இன்றைய நாணய மாற்று விகிதம்- டிசம்பர் 29

Report Print Kavitha in வர்த்தகம்
27Shares

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (29.12.2017) நாணய மாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 31 சதம் விற்பனை பெறுமதி 155 ரூபா 15 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 76 சதம் விற்பனை பெறுமதி 209 ரூபா 63 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179 ரூபா 62 சதம் விற்பனை பெறுமதி 186 ரூபா 38 சதம்.

சுவிட்சர்லாந்தின் பிராங்க் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 153 ரூபா 63 சதம் விற்பனை பெறுமதி 159 ரூபா 82 சதம்.

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 119 ரூபா 66 சதம் விற்பனை பெறுமதி 124 ரூபா 40 சதம்.

அவுஸ்திரேலியா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 116 ரூபா 85 சதம் விற்பனை பெறுமதி 122 ரூபா 08 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 112 ரூபா 70 சதம் விற்பனை பெறுமதி 116 ரூபா 83 சதம்.

ஜப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 38 சதம்.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்