கனடாவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு

Report Print Thayalan Thayalan in கனடா
கனடாவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்திலுள்ள வடக்கு சர்ரே நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச்சூட்டில் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், குறித்த கொலைக் குற்றச்சாட்டு தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்