வாரக்கணக்கில் காணாமல் போன 27 வயது இளம்பெண்ணின் நிலை என்ன? புகைப்படத்துடன் வெளிவந்துள்ள தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் வாரக்கணக்கில் காணாமல் போன இளம்பெண் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான தகவலை Winnipeg பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

Cheyenne Pacey என்ற 27 வயது இளம்பெண் கடந்த செப்டம்பர் மாதம் காணாமல் போனார்.

அப்போதில் இருந்து அவர் குறித்து எந்தவொரு தகவலும் வெளிவராமல் இருந்தது.

Cheyenneன் புகைப்படத்தை வெளியிட்ட பொலிசார் அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களுக்கு தெரிவிக்கலாம் என கூறியிருந்தனர்.

இந்த நிலையில் Cheyenne பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அவர் செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்