குருத்துவ அர்ப்பணத்தின் 46ஆவது ஆண்டில் கால் பதிக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர்

Report Print Ashik in சமூகம்

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இன்று தனது குருத்துவ அர்ப்பணத்தின் 46ஆவது ஆண்டில் தடம் பதித்துள்ளார்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை 1973ஆம் ஆண்டு மார்கழித் திங்கள் 06ஆம் நாள் மறைந்த திருத்தந்தை 6ஆம் பவுலால் உரோம் வத்திக்கான் நகரில் அருட்பணியாளராகத் திருப் பொழிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers