தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தின கூட்டம்

Report Print Suman Suman in சமூகம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தின கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மே தின கூட்டம் பளையில் அமைந்துள்ள பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நகர மண்டபத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த மே தின கூட்டத்தில் தொழில் சார் சங்கங்களின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எஸ்.சிறிதரன், வட மாகாண சபை தவிசாளர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers