முக்கிய வசதியினை நீக்குகின்றது பேஸ்புக்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
85Shares
85Shares
ibctamil.com

பேஸ்புக் வலைத்தளத்தின் ஊடாக பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவற்றுள் பிரபலமான செய்திகளை காண்பிக்கும் Trending Topics எனும் வசதியும் ஒன்றாகும்.

இவ் வசதியினை அடுத்தவாரத்திலிருந்து இடைநிறுத்தவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐந்து நாடுகளிலேயே இச் சேவை அதிக அளவில் பயன்படுத்தப்படுவதுடன், ஏனைய நாடுகளில் 1.5 சதவீதத்திற்கும் குறைவாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாகவே குறித்த வசதியினை நிறுத்தவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்