டிக் டொக் அப்பிளிக்கேஷனை தயாரித்த நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் காலடி பதிக்கின்றது

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

இன்று உலகளவில் பிரபல்யமடைந்துள்ள டப்பிங் அப்பிளிக்கேஷனாக டிக் டொக் காணப்படுகின்றது.

15 செக்கன் வரையிலான வீடியோக்களை டப்பிங் செய்து பதிவேற்றக்கூடியதாக இருக்கும் டிக் டொக் அப்பிளிக்கேஷன் ஆனது 500 மில்லியன் வரையான அன்றாட பயனர்களைக் கொண்டுள்ளது.

இந்த அப்பிளிக்கேஷனை மியூசிக்கலியுடன் இணைந்த பைட் டான்ஸ் எனும் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்திருந்தது.

இந்நிலையில் பிட் டான்ஸ் நிறுவனமானது தற்போது ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் காலடி பதிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே சீனாவை சேர்ந்த ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்கள் கைப்பேசி சந்தையில் கொடிகட்டிப் பறக்கும் அதேவேளை சீனாவை சேர்ந்த மற்றுமொறு ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்ப நிறுவனமாக பிட் டான்ஸ் களமிறங்குவது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers