மனைவியுடன் பாட்டு பாடி அசத்திய டிவில்லியர்ஸ்!

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
மனைவியுடன் பாட்டு பாடி அசத்திய டிவில்லியர்ஸ்!
545Shares
545Shares
ibctamil.com

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவரான டிவில்லியர்ஸ் தற்போது ஐபிஎல் போட்டிகளில் ஆடி வருகிறார்.

“பிளே-ஆப்” சுற்றில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிவில்லியர்ஸ் பெங்களூர் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார்.

இந்நிலையில் பெங்களூர் அணியின் யூடியூப் பக்கத்தில் தனது மனைவியுடன் சேர்ந்து பிரபல ஆங்கிலப் பாடலை கித்தாரில் வாசித்து அசத்தியுள்ளார் டிவில்லியர்ஸ்.

வீடியோ இதோ,

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments