பாகுபலி என்ற பெயர் டோனிக்கு பொருந்தாது: ஏன்? ரோகித் சர்மா

Report Print Santhan in கிரிக்கெட்

சில மாதங்களுக்கு முன்னர் பாகுபலி என்ற திரைப்படம் வெளியானது. இப்படம் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு இடங்களில் வெளியானது.

அந்த படத்தின் ஹிரோவான மகேந்திர பாகுபலியின் பெயரை இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனிக்கு வைத்து இணையத்தில் கருத்துக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகுபலி என்ற பெயர் டோனியைவிட மற்றொருவருக்குப் பொருந்துவதாக இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஹிகர் தவானின் மகன் ஜொராவெருக்கு பாகுபலி என்ற பெயர் கட்சிதமாக இருக்கும் என்று ரோஹித் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments