ஐ.பி.எல் ஏலத்தில் வாங்கப்படாத இலங்கை வீரர்கள்! இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்சியாளர் ராஜினாமா! கடந்தவார விளையாட்டு தகவல்கள்

Report Print Kavitha in கிரிக்கெட்
0Shares

கடந்த வாரம் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் விளையாட்டு செய்தியில் இடம்பெற்றது.

அதில் முக்கியமாக சென்னையில் நடைபெற்ற இந்தியன் பிறிமியர் லீக் 2021 வீரர்களுக்கான ஏலத்தில் இலங்கைகையச் சேர்ந்த எந்தவொரு வீரரும் எந்தவொரு அணியாலும் தேர்ந்தேடுக்கப்படவில்லை. இது இலங்கை ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

அதுமட்டுமின்றி இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இதுதொடர்பாக மேலதிக விளையாட்டு தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்