தன்னை விட 12 வயது வித்தியாசத்தில் விவாகரத்தான நடிகையை திருமணம் செய்யும் நடிகர்

Report Print Deepthi Deepthi in டேட்டிங்

பாலிவுட் திரையுலகின் இளம் ஹீரோ அர்ஜுன் கபூர் விரைவில் தன்னை விட 12 வயது அதிகமான நடிகையை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

நடிகை மலைக்கா அரோரா, நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

பின் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்தனர். மலைக்காவிற்கு அர்ஹான் என்ற 16 மகன் இருக்கிறார்.

தனியாக வசித்து வந்த மலைக்காவும், அர்ஜுன் கபூரும் கடந்த சில வருடங்களாக டேட்டிங்கில் இருந்தனர். இருவரும் பல்வேறு இடங்களுக்கு தனியாக சுற்றித்தரிந்த புகைப்படங்கள் வெளியாகி இவர்கள் காதலிப்பதை உறுதிபடுத்தியது.

ஆனால், இவர்களது காதலுக்கு அர்ஜுனின் தந்தை போனி கபூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன்னை விட 12 வயது குறைவான மலைக்காவை திருமணம் செய்துகொள்வதற்கு அர்ஜுன் முடிவு செய்துள்ளார்.

இவர்களது திருமணம் ஏப்ரல் 19 ஆம் திகதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இந்த தகவலை இருதரப்பினரும் உறுதிப்படுத்தவில்லை.

மேலும் டேட்டிங் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...