அறிவோம் ஆங்கிலம்: Lose, Loose சொற்களுக்குள் உள்ள வித்தியாசம்

Report Print Raju Raju in கல்வி

Lose மற்றும் Loose இரண்டு சொற்களும் வாய்மொழியாக சொல்லும் போது ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால் இரண்டும் வெவ்வேறு அர்த்தங்களை கொண்டதாகும்.

Lose

இதற்கு இழப்பது, இழத்தல் என்பது பொருளாகும்

எடுத்துக்காட்டு

I am Losing My Time

I am Losing My Money Because of You

Two convicted murderers are on the lose right now

Loose

இதற்கு இலகுவாக, தளர்வாக என பொருள்.

எடுத்துக்காட்டு

He said that workers will also loose money by staying away from work.

By now O’Brien was loosing his patience.

She wears her hair loose.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments